loading...
loading...

Naayagi Episode 425, 10/07/19 Download

Share Firends
Add
  • Published on Jul 10, 2019

  • Nature Power : https://www.powersoaps.com/products/ Naayagi Episode 425 Subscribe: https://goo.gl/eSvMiG Vikatan App - http://bit.ly/2QvUBTD Next Episode : http://bit.ly/2Y5tiTP Prev Episode : http://bit.ly/2NXN6Vp Best of Naayagi: http://bit.ly/2LzLHlL Promos: https://goo.gl/iptj14 Facebook: https://goo.gl/Ze4PrF Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm.Here is today’s episode. Yesterday episode link above.
  • Naayagi Episode 425, 10/07/19 tags

Comments

  • Rikas rock
    Rikas rock 1 week ago

    இன்று அனுவ பிடித்தவர்கள் லைக் பன்னுங்க 👍

  • வாழ்க வளமுடன்

    இன்னைக்கி ஆனந்தியும் அனுவும் சேர்ந்த சந்தோசத்திற்காக லைக் பண்ணனும்👍🌷🌹🥰

  • Mohammad ali Jamal
    Mohammad ali Jamal 1 week ago

    நம்ம அனுவோட மனமாற்றத்தை ரொம்ப ரொம்ப ரசிக்கிறவங்க போடுங்க லைக்க ...

  • SFC MASS OO1
    SFC MASS OO1 1 week ago

    ஆனந்தி மற்றும் அனு நட்புக்கு வேகமாக LIKE பன்னுங்க...!

  • David Billa
    David Billa 1 week ago

    இன்று அணுவுக்கு 1,000 like கொடுக்கலாமே😎😋👍

  • Kid Kad Games
    Kid Kad Games 1 week ago

    எழுதி வச்சிகோங்க.. ஆனந்திதான் வாரிசுனு உண்மை ஐநூறாவது எபிசோட்ல தான் எல்லாருக்கும் சொல்லுவாங்க..

  • Kumudha Sivaram
    Kumudha Sivaram 1 week ago

    அனுவின் புரிதல் மற்றும் பாசம் இன்று superrrr

  • murali a
    murali a 1 week ago

    கதிரேசன் மனசு இறங்கி உண்மையை சொல்லுனும் னு நினைகிறவங்க கை கொடுங்க

  • Kumar Latha
    Kumar Latha 1 week ago

    YouTube la serial pakkurathu dhan semma ah iruku 😍😍😍

  • Lovely Meeran
    Lovely Meeran 1 week ago

    அணுவை love பண்றவுங்க like👍👍பண்ணுங்க

  • vasantha vasantha
    vasantha vasantha 1 week ago

    லீலாவதி ... ஆனந்தி சீக்கிரம் ஒன்று சேர வேண்டும்

  • Srinidhi K
    Srinidhi K 1 week ago

    அனுவுடைய மனமாற்றம் ரொம்ப பிடிச்சவங்க லைக் போடுங்க....👍👌✌

  • Rajendran rajendran Rajendran rajendran

    திரு மீசை தாடீ இல்லாமல் நல்லவே இல்லை 😣😣😣சீக்கிரமே மீசை தாடீ வைத்தால் நல்ல இருக்கும் 🤔என்று நினைக்கிறவங்க ஒரு லைக்கு போடுங்கள் 👈

  • Balakrishnan Bala
    Balakrishnan Bala 1 week ago

    பெத்த பெண்ணையே பாத்துக்காத இந்த காலத்துல ஆனந்தி மேல் இவ்வளவு பாசம் வைச்சிறுக்க கதிரேசனுக்கு 1000 லைக் போடலாமா

  • 96 love
    96 love 1 week ago

    Kanmani intha seriala v2 pogakoodaathunaa like pannunga

  • Balasobin Balasobin

    இந்த சீரியல்ல அணுதா இப்ப ஸ்டார்...

  • vijay roja
    vijay roja 1 week ago

    வாரிசு பிரச்சனை சீக்கிரம் தீரனும்னு நினைக்கிறவங்க லைக் பண்ணுங்க

  • Mani vannan
    Mani vannan 1 week ago

    அடே ஜவ்வு வாயா கதிரேசா வெண்ணெய் திரண்டு வரும் போது பானையை ஏன் உடைக்கிறாய்

  • serial fans
    serial fans 1 week ago

    anu superr sema change ayitan ma nii😍😍😍

  • Mohammad ali Jamal
    Mohammad ali Jamal 1 week ago

    ஆஹா... இன்று நம்ம அனுவும் ஆனந்தியும் சேர்ந்த அழகு இருக்கே காண கண்கொள்ளாக் காட்சி அமைத்த நம்ம இயக்குனருக்கு போடுங்க லைக்க ..