loading...
loading...

Bigg Boss வீட்டில் இரவில் நடப்பது..! - ஃபாத்திமா பாபு | Bigg Boss 3 Fathima Babu interview Download

Share Firends
Add
  • Published on Jul 8, 2019

  • #BiggBoss3 #FathimaBabu #KamalHaasan Fathima Babu Exclusive interview| Bigg Boss வீட்டில் இரவில் நடப்பது..! - ஃபாத்திமா பாபு| Bigg Boss 3 Like and Follow us on: Facebook : https://www.facebook.com/AadhanTamil Twitter : https://twitter.com/Aadhan_Tamil Instagram: https://www.instagram.com/aadhantamil Website : http://www.Hixic.com/ta
  • Bigg Boss வீட்டில் இரவில் நடப்பது..! - ஃபாத்திமா பாபு | Bigg Boss 3 Fathima Babu interview tags

Comments

  • Saravanan raja
    Saravanan raja 2 weeks ago

    பாத்திமா பாபு அவர்களின் குழந்தைகள் தாய் வரம் பெற்றவர்கள்

  • K Manigandan
    K Manigandan 2 weeks ago

    பார்த்திமா அம்மாவின் குடும்பத்தார் வரம் பெற்று வந்தவர்கள் என்று தான் தோன்றுகிறது! இன்புற்று வாழ்க இன்றுபோல் என்றும்!

  • sundar rajan
    sundar rajan 2 weeks ago (edited)

    Any vanitha haters 😈

  • S.N. S
    S.N. S 2 weeks ago

    என்ன தெளிவு, என்ன தெளிவு வியக்க வைக்கிறது உங்கள் பேச்சு!!!!

  • Desamithra
    Desamithra 2 weeks ago

    வனிதா தான் எல்லா titlekum சொந்தமானவர், பிக் பாஸ் டைட்டில் தவிர. பாத்திமா மேடம் 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • k pooja
    k pooja 2 weeks ago

    Tharshan Anna fan's hit like here and also wish Anna to win the title ..I like Fathima mam ..

  • pathmanathan sanjeevan

    லொஸ்லியா மற்றும் தர்ஷன் மீது இந்த அளவுக்கு நீங்க நம்பிக்கை வைத்திருப்பதற்கு ரொம்ப நன்றி அம்மா. i proud srilankan tamil.

  • solai reshma
    solai reshma 2 weeks ago

    Sakshi, sherin, vanitha haters😡 are they ?

  • Khan 860
    Khan 860 2 weeks ago

    நல்ல மனிதர் Fathima Amma ♥️

  • kathir Kathir
    kathir Kathir 2 weeks ago

    இந்த கும்கி யானை வனிதா வா பார்க்கும் மக்களுக்கு பிபி தான் ஏறும்

  • monica xavier
    monica xavier 2 weeks ago

    அம்மா நீங்க திரும்ப...big boss போகனும்...அம்மா...

  • Pooja Palaniappan
    Pooja Palaniappan 2 weeks ago

    Fathima is real human being, Sakshi veliya vanthurukanum

  • sun moon
    sun moon 2 weeks ago

    fathima amma got the most votes than shakshi again vijay tv played its scripted version

  • Umajothi Rajamani
    Umajothi Rajamani 2 weeks ago

    Pls seriala negative roles pannathinga.after biggboss ungala negative rolesla pakka virupam illa

  • vigneshwaran v
    vigneshwaran v 2 weeks ago

    பாத்திமா அம்மா... நீங்கள் மிகவும் அற்புதமானவர். உங்களின் பரிவும் அன்பும் மிகவும் பிடித்திருந்தது. வாழ்க வளமுடன்

  • kanna baba
    kanna baba 2 weeks ago

    உண்மையில் இந்த அம்மாவை தொலைகாட்சியில் பார்த்துள்ளேன், ஆனால் இந்த அளவிற்கு அனுபவம் தெளிவு மென்மையான பெண்மணியாக BB மேடையில் பார்த்த போது வியந்து போனேன்.

  • Midoriya Kaneki
    Midoriya Kaneki 2 weeks ago (edited)

    15:13

  • மலேசிய தமிழ் பெண்

    அமைதியா இருந்து அனைவரின் மனதையும் குணத்தையும் புரிஞ்சி வச்சிருக்கிறார் ..நீங்கள் வெளிய வந்தது வருத்தம்

  • Boo Pathi
    Boo Pathi 2 weeks ago

    சாக்க்ஷி சனியனுக்கு பதிலா உங்கள பலிகடா ஆக்கிடானுங்க ..அதான் உண்மை

  • Suganthi Samy
    Suganthi Samy 2 weeks ago

    I start love tis lady... So matured thinking