loading...
loading...

அரசுப் பேருந்தில் ஏறிய பள்ளி மாணவிகளை 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இறக்கிவிட்ட நடத்துநர் Download

Share Firends
Add
 • Published on Jul 8, 2019

 • அரசுப் பேருந்தில் ஏறிய பள்ளி மாணவிகளை 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இறக்கிவிட்ட நடத்துநர் Subscribe➤ https://bitly.com/SubscribeNews7Tamil Facebook➤ http://fb.com/News7Tamil Twitter➤ http://twitter.com/News7Tamil Instagram➤ https://www.instagram.com/news7tamil/ HELO➤ news7tamil (APP) Website➤ http://www.ns7.tv News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
 • அரசுப் பேருந்தில் ஏறிய பள்ளி மாணவிகளை 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இறக்கிவிட்ட நடத்துநர் tags

Comments

 • S.Suresh Vijay
  S.Suresh Vijay 2 weeks ago

  பரதேசி பய நடத்துனர் உனக்கும் புள்ளைக இல்லயாடா நீ எல்லாம் மனுசனா

 • hari Kumar
  hari Kumar 2 weeks ago (edited)

  ஸ்டாஃப்பிங்ல நிறுத்த மாட்டீயடா ? அது இந்தியா to அமெரிக்கா ப்ளைனா ?

 • TAMILKUDIMAHAN TAMIL
  TAMILKUDIMAHAN TAMIL 2 weeks ago (edited)

  அரசங்க அதிகாரிகள் என்றால் என்ன கூதி அதப்ப காட்ட வேண்டாமா

 • Rajamoorthi Raja
  Rajamoorthi Raja 2 weeks ago

  பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்

 • Super Super
  Super Super 2 weeks ago

  அவர் நடத்துனரா?இல்லை நட்டு கழண்டவரா!

 • Tharmaraj S
  Tharmaraj S 2 weeks ago

  எங்க டா இந்த சங்கம் சம்பளம் pathalena மட்டும் தான் இந்த சங்கம் வேளை செய்யும் தூ

 • GOPI nath
  GOPI nath 2 weeks ago (edited)

  அந்த ரெண்டு நாய்க்கும் பஸ் ஓட்டுர வேளைய புடுங்கிட்டு.. அந்த புள்ளைங்க படிக்கிர ஸ்கூல்ல கக்கூசு கழுவுர வேளைய குடுக்கனும்.. அப்பத்தான் வேர எவனும் இந்த மாதிரி தப்பு பன்ன மாட்டான்....

 • alameen mohamed
  alameen mohamed 2 weeks ago

  மனித நேயம் செத்து விட்டது அரசு பணியில் செய்பவன் எல்லாம் பெரிய புடுங்கி என்று நினைப்பு ....

 • கோழி முட்டை

  அரசு பள்ளிகளுக்கு .... தனி பேருந்து விட வேண்டும்

 • thiyagu prt
  thiyagu prt 2 weeks ago

  பரதேசி நாய்.

 • Antony Antony
  Antony Antony 2 weeks ago

  மனுசனே இல்ல.மனசாட்சி இல்லாத ஜென்மம். வீட்டுக்கு போ.உன்னோட பொண்டாட்டியே உன்னை விளக்கமாத்தாலயே....அடிப்பா.உன்பிள்ளைங்களே காகாகாகாரி துப்புங்க.

 • green jai
  green jai 2 weeks ago

  டேய் அறிவுகெட்ட முண்ட குழந்தைகள்ட்ட இப்படியா பேசுவிங்க எங்க உங்க வீட்டு குழந்தைகள் கிட்ட இப்படி பேசு பாக்கலாம்

 • Mohan C
  Mohan C 2 weeks ago

  அந்த 30 km தொலைவை, ஓட்டுனரையும் நடத்துனரையும் நீக்காமல் ஓடவிடனும். அப்பொழுது தான் வலி தெரியும்.

 • Adhava murugan Jawahar

  இப்படியா போக்குவரத்து துறை இயங்குகிறது . இல்லை என்றால் அந்த நடத்துனர் , ஓட்டுனர் இருவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்.

 • subra mani
  subra mani 2 weeks ago

  நானும் என் வாழ்க்கையில் இந்த மாதிரி கேடுகெட்ட மனசாட்சி இல்லாத நடத்துனர்களை பார்த்துருக்கேன்.ஒரு பொண்ணு படிகிட்ட இறங்குவதற்காக வந்தது.அப்ப பாத்து போ கை கால் உடச்சிகிட்டன்னா யார் பதில் சொல்லுரது ன்னு சொல்லி அது மட்டும் இல்ல அப்புறம் கல்யாணம் லாம் எப்படி பன்றது ன்னு தேவை இல்லாத பேசுனான்.இந்த மாரி ஆளூங்கள அடி வெளுத்து வாங்கிரனும் அப்ப தான் மத்தவன் திருந்துவான்.

 • subash bose
  subash bose 2 weeks ago

  பணி இடைநீக்கம் செய்யாதிங்க, பணி நீக்கம் செய்ய ‌வேண்டும்.

 • ச.ஜான் பிரிட்டோ திண்டுக்கல்

  இதுல ஓபிஎஸ்., எடப்பாடியும் நல்லாட்சினு பெருமை வேற கொண்டாடுறாங்க. கருமம்டா

 • Thamarai Selvan
  Thamarai Selvan 2 weeks ago

  இப்படி செய்வதற்கு முன் நீ பெற்ற மகளை பற்றி ஒரு நிமிடம் யோசி..

 • Basheer Ahamed
  Basheer Ahamed 2 weeks ago

  இவர் பெரிய ஏரோபிளேன் ஓட்டுறாரு...இறக்கி விடவேண்டியது தானே முட்டாளே...

 • Social Activist
  Social Activist 2 weeks ago (edited)

  நல்ல நடத்துனர்களுக்கு மத்தியில் இது போன்ற கழிசடைகளும் இருக்கத்தான் செய்கிறது.